சோபாவில் மல்லாக்க படுத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பிய அனு இமானுவேல்.! படத்தில் நடிக்கும் போது கூட இவ்வளவு கவர்ச்சி இல்லையே ஆனா இப்போ

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடிகையாக நடித்து வருபவர் அனு இமானுவேல். இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக மலையாளத் திரைப்படத்தில் நடித்து வந்தவர்.  அதன்பிறகு தமிழில் முதன்முதலாக துப்பறிவாளன் என்ற திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழில் தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படங்கள் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு அமையாமல் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன்பிறகு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

anu emmanuel

எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என சமூக வளைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருகிறார். அந்தவகையில் இவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

anu emmanuel

இந்த நிலையில் தற்போது சோபாவில் மல்லாக்க படுத்தபடி தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரியும்படி ஏடாகூடமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக் போட்டு வர்ணித்து வருகிறார்கள்.

anu emmanuel

Leave a Comment

Exit mobile version