கையை தூக்கி ஹிப்பை காட்டிய அணு இம்மானுவேல்.! வைரலாகும் புகைப்படம்

0
Anu Emmanuel
Anu Emmanuel

அனு இமானுவேல் இவருக்கு கிடைத்த எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதைக்கு ஏற்பவாறு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் தற்போது “சைலஜா ரெட்டி அல்லுடு “என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் இணைந்து நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் “துப்பறிவாளன் “என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இத் திரைப்படமானது மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த திரில்லர் கலந்த ஆக்சன் திரைப்படமாக அமைந்தது.

அதன் பிறகு, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, சூரி, பாரதிராஜா,  நடராஜன் சுப்பிரமணியன்,  போன்ற பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் நடித்த ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த குடும்ப படமான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்நிலையில் கருப்பு நிற உடையில் தனது முன்னழகு தெரியுமளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இளசுகள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

Anu Emmanuel
Anu Emmanuel
anuemmanuel
anuemmanuel
anuemmanuel
anuemmanuel