பேண்ட்டுக்கு லீவு விட்டு விட்டு கையை தூக்கி போஸ் கொடுத்த அனு இம்மானுவேல் லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

நடிகை அனு இமானுவேல் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன்முதலில் மிஸ்கின் இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக துப்பரிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார், துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுக்கொடுத்தது அதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள அமைந்தது.

இருந்தாலும் அனு இம்மானுவேல் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடிப்பதற்காக போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது, அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது முழு தொடையும் தெரியும்படி  போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அதிக ரசிகர்கள் ஷேர் செய்தும் கமெண்ட் செய்தும் வருகிறார்கள்.

இதோ வைரலாகும் புகைப்படம்.

anu-tamil360newz
anu-tamil360newz

Leave a Comment