நம்ம வீட்டு பிள்ளை அனு இம்மானுவேலின் அட்ராசிட்டியான கவர்ச்சி அவதாரம்.! புகைப்படத்திற்கு குவியும் லைக்.!

மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தவரும் இம்மானுவேல், இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியாகிய துப்பறிவாளன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படத்தை மிஷ்கின் தான் இயக்கி இருந்தார், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்கள்.

துப்பறிவாளன் படத்தை தொடர்ந்து அனு இம்மானுவேல் நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி இருந்தார், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இந்த திரைப்படத்தின் மூலம் அனு இம்மானுவேலுக்கு ரசிகர் கூட்டம் உருவாகியது.

anu-emmanuel
anu-emmanuel

இந்த திரைப்படத்தை d இமான் இசையமைத்திருந்தார் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றிய இருந்தார், படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்து வந்தது, படம் திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

anu-emmanuel
anu-emmanuel

இந்த நிலையில் நடிகை அனு இம்மானுவேல் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பட வாய்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளார். தற்பொழுது இவர் அட்ராசிட்டியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

anu-emmanuel
anu-emmanuel

Leave a Comment