மணிமேகலை போட்ட ட்விட்டால் குழம்பி கிடக்கும் ரசிகர்கள்.! எல்லாம் குக் வித் கோமாளி தான் காரணம் போல

நிகழ்ச்சி மக்கள் மற்றும் பல ரசிகர்களைக் கவர வித்தியாசமான நிகழ்ச்சியை கையாள்வது விஜய் டிவியின் வழக்கம்.

அதில் ஒன்று தான் குக் வித் கோமாளி என்ற ஒரு புதிய நிகழ்ச்சியை சீசன் இதனை தற்போது நடந்து வருகிறது இதன் மூலம் விஜய் டிவி நல்லாவே களைகட்டி வருகிறது டிஆர்பி நல்ல முன்னேற்றத்தை கண்டு உள்ளது.

தற்போது இந்த நிகழ்ச்சியை அனைத்து தரப்பட்ட பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை பார்த்து கண்டுகளித்து வருகின்றனர்.

இதில் பிரபலங்கள் சமைக்கும் பொழுது அவர்களுக்கு இடையூறு கொடுக்கும் வகையில் பல காமெடி பிரபலங்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர் அவர்களில் ஒருவராக மணிமேகலையும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பாக பயணிக்க வைக்கிறார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் குக்குகளை சமைக்க விடாமல்  செய்யும் அட்ராசிட்டி நகைச்சுவையாக அமைந்து உள்ளது அனைத்து தரப்பினரையும் கவர்ந்து உள்ளதால் இது இன்னும் சீசன் சீசனாக நடைபெறும் என தெரிய வருகிறது.

கோமாளி வெளியில் நான்ஸ்டாப் காமெடி செய்பவர்களில் ஒருவர் மணிமேகலை இவர் கடந்த இரண்டு வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு வராமல் இருந்ததற்கு காரணம் இவருக்கு சிறு விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியது.. ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கை இல்லை, ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே அவர் இரண்டு வாரங்களில் குவித்து கோமாளியின் நிகழ்ச்சியில் இல்லாமல் போனது ரசிகர்களை பாதித்தது இல்லையோ அதுவே அவரை பெரிதும் பாதித்துள்ளது.

மேலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலும் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் முக்கியமாக சுடுதண்ணி தூக்கம் போது பார்த்து என்று குறிப்பிட்டு உள்ளதால் அவர் சுடுதண்ணி தூக்கும் போது தான் காயம் ஏற்பட்டு விடும் என தெரியவருகிறது.

Leave a Comment

Exit mobile version