முக்கிய ஏரியாவில் டாக்டர் படத்தின் வசூலை கூட நெருங்க முடியாமல் போன அண்ணாத்த.. கசிந்த தகவல்.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறி உள்ளவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் இவர் இப்பொழுது கூட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

கடந்த தீபாவளி அன்று கூட சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது அண்ணாத்த படம் இதுவரை கிட்டத்தட்ட 200 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன ஆனால் ஒரு சில முக்கிய இடங்களில் அண்ணாத்த திரைப்படம் வெற்றிபெற முடியாமல் போனது.

ஆம் அண்ணாத்த திரைப்படம் USA யில் அதிக அளவிலான திரையரங்குகளை கைப்பற்றி படத்தை வெளியிட்டு இருந்தாலும் அங்கு எதிர்பார்த்த வசூல் வேட்டை நடத்த வில்லை அண்ணாத்த மேலும் இந்தியாவைச் சுற்றிலும் பல்வேறு மொழிகளில் படம் ரிலீஸ் ஆனது ஆனால் அங்கேயும் பெரிய வரவேற்பு பெறாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது அண்ணாத்த.

இப்படி இருக்கின்ற நிலையில் திருச்சி ஏரியாவில் டாக்டர் படத்தின் வசூலை விட குறைந்த வசூலையே ரஜினி படம் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் தஞ்சாவூர் அதை சுற்றி உள்ள ஏரியாக்களில் நல்ல வரவேற்பை பெற்று அசத்தி வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் ஒரு சில இடத்தில் நல்ல வரவேற்பு பெற்றாலே போதும் அந்த படம் சூப்பராக வசூலை அள்ளும் இந்த திரைப்படம் இதுவரை 200 கோடி அறிவு உள்ளது இன்னும் இருக்கின்றனர் களில் நிச்சயம் இன்னும் 100 கோடிக்கு மேல் அல்லி புதிய சாதனை படைக்கும் என தெரியவருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment