லாக் டவுனால் புது பேண்ட் எடுக்க முடியாமல் கிழிந்த பேண்ட்டுடன் போஸ் கொடுத்த VJ அஞ்சனா.! வைரலாகும் புகைப்படம்

நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களில் முன்னணி vj-வாக சின்னத்திரையில் வலம் வருபவர்  அஞ்சனா ரங்கன் ஆவார். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது ஹாட்டான மற்றும் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இவர் சன் மியூசிக் மூலமாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கி தற்போது பல்வேறு ஷோக்கள், நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது பேச்சு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் சந்திரனை காதலித்து 2016ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டு மீண்டும் சின்னத்திரை vj-வாகவலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது அஞ்சனா கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

anjana_rangan
anjana_rangan

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன காமப்பார்வை இது என அஞ்சனாவை விமர்சித்து வருகின்றனர். இப்புகைப்படம் இணையதளத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anjana_rangan
anjana_rangan
anjana_rangan
anjana_rangan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment