சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் நடிகை அஞ்சலி என்ன இப்படி இருக்கிறார்.!

தமிழ் சினிமா உலகில் தனது நடிப்புத் திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி இவர் தமிழில் என்ன தான் நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தாலும் இவருக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இருந்தாலும் இவரை பாவ கதைகள் வெப்சீரியஸ் உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆக்கியது என்று தான் கூற வேண்டும் இந்த வெப்சீரியஸ் மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருவது மட்டுமல்லாமல் இவரை தேடி பட வாய்ப்புகள் தற்பொழுது வந்து கொண்டே இருக்கிறது என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.

மேலும் அஞ்சலி நிறைய திரைப்படங்களை கைப்பற்றுவதற்காக சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் அஞ்சலி சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த திரைப்படங்களில் மிகவும் கவர்ச்சியாகத் தான் நடித்து இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அந்த வகையில் அவர் நடித்த திரைப்படங்களில் இருந்து தற்பொழுது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது அந்த அளவிற்கு கிளாமராக அஞ்சலி நடித்துள்ளார்.

anjali7
anjali7

அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை இஞ்ச் பை இஞ்சாக வர்ணிப்பது மட்டுமல்லாமல் என்ன இப்படியா பட வாய்ப்புக்காக செய்வீங்க என கூறி வருகிறார்கள்.

Leave a Comment