செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கு திருமணம் முடிந்தது.! இதோ புகைப்படம்

0
anitha-sampath
anitha-sampath

நியூஸ் நியூஸ்7 சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் அனிதா சம்பத், தனது குரல் வளத்தால் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் இவருக்கு தற்பொழுது திருமணமாகி முடிந்துள்ளது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் இவர் சினிமாவில் சர்க்கார் மற்றும் வர்மா ஆகிய திரைப்படங்கள் சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார், நடிகைகளுக்கு இணையாக அழகை பெற்றுள்ள இவர் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

anitha sambth
anitha sambth
anitha sambth
anitha sambth

anitha sambth

anitha sambth
anitha sambth
anitha sambth
anitha sambth