நர்ஸாக மாறிய பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்,. வைரலாகும் வீடியோ

சினிமா நடிகைகளுக்கு இணையாக டிவி பிரபலங்களும் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார்கள் அந்த வகையில் பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றுள்ளார்.

இவர் சமீபத்தில் தனது காதலரை பெற்றோர்கள் ஆசிர்வாதத்துடன் திருமணம் செய்து கொண்டார், இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியாகிய சர்கார் திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து சில பட வாய்ப்புகள் அமைந்து வருகின்றன, திருமணத்திற்கு பிறகு பணிக்குத் திரும்பிய அணித சம்பத் தற்பொழுது இணையதள தொடர்களில் நடித்து வருகிறார்.

anitha sambath
anitha sambath

இவருடன் இணைந்து ஆர் ஜே ஆனந்தா ஹரிஜா என பல இணையதள பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் இந்த நிலையில் இவர்கள் நடித்து வரும் எமர்ஜென்சி என்ற வெப் சீரியஸ் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Leave a Comment