ஒரு கேவலவாதியின் முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.! புகைப்படத்துடன் சரியான பதிலடி.!

சமீபகாலமாக நடிகர்களுக்கு ரசிகர் கூட்டம் இருப்பதுபோல் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களுக்கும் ரசிகர் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கிறது, அந்தவகையில் பிரபல டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் அனிதா சம்பத் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் காப்பான் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் இடம் பெறுவார், சமீபகாலமாக அனிதா சம்பத்தை வெப் சீரியஸ் மற்றும் சினிமா என அடிக்கடி காண முடிகிறது.

இப்படி இருக்க அனிதா சம்பத் பெயரில் மர்ம நபர் ஒருவர் ஜிப்ஸி படத்தையும் திரவுபதி படத்தையும் ஒப்பிட்டு மிகவும் மோசமான விமர்சனங்களை பதிவிட்டுள்ளார், இதை அறிந்த அனிதா சம்பத் உடனே தனது முகநூல் பக்கத்தில் அந்த மர்ம நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது ஃபேக் அக்கவுண்ட் அவ்வளவுதான் சொல்ல முடியும் ஏதோ ஒரு கேவல வாதி அவன் சொல்ல நினைக்கிறேன் எல்லாத்தையும் கோழைத்தனமாக என் பெயர் பயன்படுத்தி சொல்லிவிட்டு இருக்கான் ஐயோ இது நான் இல்லை என்று கதறி அவனுக்கு இம்போர்ட்டண்ட் கொடுக்க விரும்பவில்லை, தயவு செய்து அந்த அக்கவுண்டை புறக்கணியுங்கள் இதுதான் என்னுடைய அக்கௌன்ட் என கூறியுள்ளார்.

anitha sambath
anitha sambath

Leave a Comment