வெளுத்து வாங்கிய ரசிகை தரமான பதிலடி கொடுத்த அனிதா என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

சன் டிவியில் நியூஸ் வாசிப்பாளராக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் நியூஸ் ரீடர் அனிதா.

இவர் நியூஸ் வாசிக்கும் அழகுக்காகவே பல இளைஞர்கள் சன் டிவி செய்திகளைப் பார்த்து வந்தார்கள்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 4 கலந்துகொண்டுடார் என்பது நாம் அறிந்ததே. இந்நிகழ்ச்சியில் அடிக்கடி ஆரியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை எனவே நிகழ்ச்சியின் பாதியிலேயே வீட்டிற்கு சென்றுவிட்டார்.

நிகழ்ச்சியை விட்டு வீட்டிற்கு சென்ற சில நாட்களிலேயே அனிதா தந்தை இறந்ததால் அனிதா மேலும் உடைந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் கட்டத்தில் அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ்  வீட்டிற்கு வந்தார்கள். அப்பொழுது  அப்பா இறந்து விட்டார் என்ற கவலை ஒரு பக்கம் ரசிகர்கள் வெறுப்பு இரண்டையும்  சமாளிக்க கஷ்டமாக உள்ளது என்று புலம்பி இருந்தார்.

anitha-sambath
anitha-sambath

இவ்வாறு ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வரும் அனிதா. தற்போது மதுமிதா என்ற ரசிகை ஒருவர்  தொடர்ந்து அனிதாவை திட்டி வந்து கொண்டிருந்தார் அதற்கு பதிலளிக்கும் வகையில் மதுமிதா  நீ உன்னுடைய ப்ரொபைலில் உன்னுடைய போட்டோ வைத்துள்ளதை கண்டு பெருமை கொள்கிறேன் ஆனால் ஒரு பெண்ணே  இன்னொரு பெண்ணை இப்படி கூறலாமா என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனிதா.

anitha-sambath
anitha-sambath

Leave a Comment