இசையமைப்பாளர் அனிருத்துக்கு இவ்வளவு அழகான அக்காவா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக ஓடிக் கொண்டிருப்பவர் அனிருத். இவர் முதலில் தனுஷின் 3 திரைப்படத்திற்கு இசையமைத்து அறிமுகமானார்.  அந்த படத்திலேயே இவரது திறமை பெரிய அளவில் பேசப்பட்டது மேலும் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் அனிருத்

எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, ரெமோ, வேலைக்காரன், வேதாளம்,  கோலமாவு கோகிலா, மாஸ்டர் என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு சிறந்த படங்களுக்கு இசையமைத்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் இப்போதும் கூட இவர் டாப் நடிகர்களுடன் கைகோர்த்து அடுத்தடுத்த படங்களும் பண்ண இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அனிருத்தின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. திரை உலகில் சூப்பராக ஜொலித்தாலும் நிஜ வாழ்க்கையில் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக அது ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டு  இருக்கிறார் இப்பொழுது கூட அவரது கையில் இந்தியன் 2, ரஜினியின் ஜெயிலர், தளபதி 67, AK 62 படங்கள் இருக்கின்றன

இப்படி இருக்கின்ற நிலையில் இசையமைப்பாளர் அனிருத்  பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அனிருத்துக்கு ஒரு அக்கா இருக்கிறார் அவரது பெயர் வைஷ்ணவி. அவரது திருமண நாளை முன்னிட்டு அக்காவுடன் அனிருத் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் அது தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனிருத் போலவே உங்க அக்காவும் செம க்யூட்டாக, அழகாக இருக்கிறார்கள் என கூறி லைக்குகளையும், கமெண்ட்டுகளையும் போட்டு அசத்தி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் பிரபல இசையமைப்பாளர் அனிருத் அவுங்க அக்காவுடன் எடுத்துக் கொண்ட அந்த அழகிய புகைப்படத்தை..

aniruth
aniruth
aniruth
aniruth

Leave a Comment