நைசா பேசி ஆண்ட்ரியாவை போல் கீர்த்தி சுரேஷை கழட்டிவிட்ட அனிருத்.? அட இவரையும் விட்டுவைக்கலையா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இளம் இசையமைப்பாளர் அனிருத் ரஜினியின் மனைவி லதா அவர்களின் நெருங்கிய உறவினர் என்பதால் சினிமாவுலகில் எடுத்த உடனேயே ரஜினி விஜய் அஜித் போன்ற ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் அதிலும் தனது திறமையை சிறப்பாக காண்பித்து எடுத்தவுடனேயே சினிமாவுலகில் டாப் இசையமைப்பாளர்கள் லிஸ்டில் அனிருத்தும் சேர்ந்தார்.

சினிமாவுலகில் இசை அமைப்பது பாடுவது போன்றவற்றில் அதிகம் ஆர்வம் கொண்டு வந்த இவர் ஒரு சில விஷயங்களிலும் சிக்கி தவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பின்னணி பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியாவுடன் சில சர்ச்சைகளில் சிக்கினார் அதனை தொடர்ந்து மற்ற நடிகைகளுடன் நெருக்கமான வீடியோ மற்றும் புகைப்படங்கள்..

அடிக்கடி வெளிவருவதால் அனிருத் பற்றிய செய்திகள் அதிகமாக வெளி வருவது வழக்கம். அதேபோல்தான் ரஜினியின் இரண்டு மகள்களுடன் இவர் நெருங்கி பழகி வந்தார் அதுவும் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக போக ஆரம்பித்தது இது இப்படி இருக்க மறுபக்கமும் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தீயாய் பரவின.

இருவரும் காதலித்து வந்ததாகவும் வெகு விரைவிலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது இப்படி இருக்கின்ற நிலையில். அனிருத் வீட்டுக்கு தெரியாமல் செய்து வந்த இந்த வேலையை எப்படியோ கண்டுபிடித்து விட பெற்றோர்கள் இதுவரை நீ செய்த சர்ச்சைகள் எல்லாம் போதும் என அவரை கண்டித்து உள்ளனர்.

இதனால் அனிருத் பெற்றோர்கள் நம்ம குடும்பத்துக்கு சினிமா நடிகை செட்டாகாது அதனால் நாங்கள் உனக்கு பெண் பார்த்து வருகிறோம் விரைவில் எல்லாம் நல்லதே நடக்கும் என பெற்றோர்கள் அறிவுரை சொல்லி உள்ளனர். இதனை மனதில் வைத்துக் கொண்டு கீர்த்தி சுரேஷ் காதலை முறித்துக்கொண்டு பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நிலைக்கு அனிருத் வந்து விட்டாராம்.

Leave a Comment