பிஞ்சிலேயே பழுத்த அனிகாவா இது.? நயன்தாரா என்னப்பா நயன்தாரா அணிகாவை பாருங்கப்பா

anikha surrendran new look photos viral: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸில் சிறுவயது ஜெயலலிதாவாக நடித்து ரசிகர்களின் மனதில் நடிப்பின் மூலம் ஆழமாய் பதிந்தவர் நடிகை அணிகா சுரேந்திரன்.

இந்த சிறு வயதிலேயே இப்படி ஒரு நடிப்பு திறமையை யாரும் எதிர்பாராத அளவு நடித்து சிறுவயது ஜெயலலிதாவை கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி பெரிய அளவில் போற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  நிலையில் இவர் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப் படுத்தி வந்தார்.

தற்போது இவர் தொங்கும் ஒற்றையடிப்பாதையில் குட்டைப் பாவாடை சட்டை அணிந்து புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

anikha03
anikha03
Photo by Anikha surendran in Vythiri
Photo by Anikha surendran in

Leave a Comment