பிஞ்சிலேயே பழுத்துடுச்சி போல.! வலை போல உடையில் விஸ்வாசம் அனிகா.! விளாசும் ரசிகர்கள்

anikha
anikha

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர்.  இந்த திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார். சொல்லப்போனால் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் இவரைப் பிடித்து விட்டது.

இந்த திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கும் அனிகாவிற்கும் அப்பா மகள் சென்டிமென்ட் செட் ஆகி விட்டது, அதனால் அஜித்தின் அடுத்த திரைப்படமான விசுவாசம் திரைப்படத்திலும் அணிகா சுரேந்தர் அஜித் மற்றும் நயன்தாரா மகளாக நடித்தார், இந்த திரைப்படத்திலும் அப்பா மகள் சென்டிமென்ட் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த திரைப்படத்திளும் அனிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படியிருக்க அனிகா சுரேந்திரன் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடம் விமர்சனம் எழுகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் இதுபோல் புகைப்படத்தை வெளியிடாதீர்கள் என அறிவுரை கூறி வந்தார்கள், அப்படியிருக்க நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை என்று கூறுவது போல் வலை போன்ற உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பிஞ்சிலேயே பழுத்துட்டார் போல என கமென்ட் செய்து வருகிறார்கள்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

anikha
anikha
anikha
anikha