பிஞ்சிலேயே பழுத்ததுன்னு சொல்றாங்களே அது இதுதானா.! அனிகாவின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட்..

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன், இவர் முதன்முதலில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார், என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு பலரும் நம்ம வீட்டு குழந்தையாகவே பார்த்தார்கள்.

என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்திலும், மிருதன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு விசுவாசம் என்ற திரைப்படத்தில் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடித்தார். இவரின் நடிப்பு விஸ்வாசம் திரைப்படத்தில் மிகவும் பாராட்டப்பட்டது.

பின்பு குயின் என்ற வெப் சீரியஸில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே புகழ் பெற்றார், மேலும் தற்பொழுது இவர் மாமனிதன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார், விஸ்வாசம் திரைப்படத்தில் சிறுவயது பெண்ணாக தான் தெரிந்தார் ஆனால் ஆனால் இவர் சமீபகாலமாக வெளியிடும் புகைப்படங்கள் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இருக்கிறது.

அந்த அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், இதைப்பார்த்த ரசிகர்கள் இதுபோல் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என அறிவுரை கூறி வந்தார்கள், இந்த நிலையில்  குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்பொழுது இளம் நாயகியாக உருமாறி வருகிறார் அனிகா.

anikha-tamil360newz01
anikha-tamil360newz01

அந்த வகையில் தற்பொழுது மார்டன் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார், இவரின் புகைப்படத்தை பார்த்தால் எப்படியாவது முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்ற அதீத ஆசை இருப்பதாக தெரிகிறது.

anikha-tamil360newz01
anikha-tamil360newz01

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

anikha-tamil360newz01
anikha-tamil360newz01

Leave a Comment