இன்னும் வயசு இருக்கு கொஞ்சம் கொஞ்சமா காட்ட வேண்டியது தானே இப்படி ஒரேடியாவா காட்டுவது.! அனிகா புகைப்படத்தை பார்த்து உறைந்து போன ரசிகர்கள்.

Anikha surendran : தமிழ் சினிமாவில் அக்கட தேசத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் பல நடிகைகள் தற்போது தமிழ் சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் அனிகா சுரேந்திரன்  இவர் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார். தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இவருக்கு அடுத்தடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு இவரை அஜித்தின் மகளாகவே பலரும் பார்க்க ஆரம்பித்தார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அனிகா சுரேந்திரன் பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடிதான், மிருதன் ஆகிய திரைப்படங்களில் நடித்த மீண்டும் அஜித் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய விசுவாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் அப்பா மகள் பாசத்தை வெளிகாட்டியதால் மக்களை வெகுவாக கவர்ந்தது.

இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு அனிகா அவர்கள் ஓ மை டார்லிங் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல்  புட்டபொம்மா திரைப்படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார் லிப் லாக் காட்சியிலும் பின்னி பெடல் எடுத்து இருந்தார். சமீபகாலமாக எப்படியாவது ஹீரோயின் சான்ஸ் வாங்கி விட வேண்டும் என அனிகா சுரேந்திரன் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படம் அதீத கவர்ச்சியில் இருந்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை உறைய வைத்துள்ளது என்ன இந்த அளவு இறங்கிட்டீங்க என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

anikha
anikha