மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த குட்டி நயன்தாரா.! இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவும் புகைப்படம்.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல நடிகைகள் நடித்து இருந்தாலும் அவர்கள் தொடர்ச்சியாக ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது கிடையாது. ஆனால் ஒரு சில நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே நீடித்து  மனதில் நிற்கிறார்கள்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர் அனிகா சுரேந்திரன். இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலமாக குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார்.  அந்த திரைப்படத்தில்  அஜித் மகளாக நடித்து வந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களும் தங்களது பக்கத்து வீட்டுக் குழந்தை போல் பார்க்க ஆரம்பித்தார்கள்.

அதுமட்டுமில்லாமல் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அனிகா அஜித்திற்கு மகளாக நடித்து இருப்பார் இந்த நிலையில் அஜித் மற்றும் அணிகா இருவருக்குமிடையே தந்தை மகள் பாசம் சரியாக அமைந்து விட்டது இதனைத்தொடர்ந்து அணிகா மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனிகாவை அஜித்தின் ரியல் மகளாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

annikha
annikha

இந்த நிலையை அணிகா தற்போது ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். அப்படி இருக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு எப்படியாவது முன்னணி நடிகையாக ஒரு மாற வேண்டுமென  குறிக்கோளுடன் இருக்கிறார்.

annikha
annikha

அந்தவகையில் தற்போது அணிகா  சுரேந்திரன் மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அந்தப் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகின்றன.

annikha
annikha

Leave a Comment