ஹீரோயின் வாய்ப்புக்காக ஆடையை குறைத்து திரையுலகையே மிரட்டும் அனிகா சுரேந்தர்.! இதுக்கு மேல வேணாம் ஆத்தா ரசிகர்கள் கதறல்

anikha-surendhar

இணையதளங்களில் சமீப காலங்களாக நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அணிகா.   அதுமட்டுமல்லாமல் இவரை தல அஜித்தின் உண்மையான மகளுக்கு நிகராக பார்க்க ஆரம்பித்தார்கள் ரசிகர்கள்.

தமிழ் சினிமா குழந்தை நட்சத்திரங்களாக நடித்த ஒரு சிலர் தற்போது பிரபலம் ஆகி விட்டார்கள்.  அந்த வகையில் அணிகாவும் சமீபத்தில் பிரபலமாகி கொண்டே வருகிறார்.

இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால்,  என்ற திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீப காலங்களாக இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோபாவில் கை வைத்து முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

anikha surendhar
anikha surendhar