ஹாலிவுட் நடிகை ரேஞ்சிக்கு குதிரையுடன் மார்டன் லுக்கில் போஸ் கொடுக்கும் அணிகா!! வைரலாகும் புகைப்படம்.

0

anikha modern look photo shout viral: தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை அனிகா. இந்த திரைப்படத்தில் அஜித் மட்டும் திரிஷாவிற்க்கு மகளாக நடித்து இருப்பார். பின்னர் அந்த படத்தை தொடர்ந்து அஜித்துக்கு மகளாக விசுவாசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தொடர்ந்து அஜித்துடன் நடித்துக் கொண்டிருந்ததால் இவரை அஜித்தின் உண்மையான மகள் என்றே அனைவரும் நினைத்தனர். அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அஜித்தின் மகள் என்றே அனைவரும் குறிப்பிடுவதால் பலரும் இவரை அவரின் உன்மையான மகள் என்று நினைத்தனர்.

இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற வெப்சீரிஸில் சிறு வயது ஜெயலலிதாவாக நடித்திருந்தார். இவர் தொடர்ச்சியாக கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிடுவதாள் பலர் இவரை குழந்தையாகவே இருங்கள் அதைவிடுத்து இப்போதே முதிர்கன்னி போல் போஸ் கொடுத்து உங்களை நீங்களே அசிங்கப்படுத்தி கொள்ளாதீர்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாத அனிகா எப்போதும் போல தொடர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குதிரையுடன் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டள்ளார்.

தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

anikha-horse-1
anikha-horse-1
anikha-horse-2
anikha-horse-2