நயன்தாரா உங்க பக்கத்துல கூட நிற்க முடியாது.? குட்டி கவுனில் கிளாமரை அள்ளித் தெளிக்கும் அனிகா.. லேட்டஸ்ட் கிளிக்

Anikha : சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்பதுதான் அந்த வகையில் நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக முதலில் நடித்தார் தற்பொழுது  பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் இவரடைய நடிப்பை பார்த்த இயக்குனர்  கௌதம் மேனன் “என்னை அறிந்தால்” படத்தில் த்ரிஷாவுக்கு மகளாக நடிக்க வைத்தார். படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்து கைதட்டல் வாங்கினார்.

அதன் பிறகு அனிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்களும்  உருவாகினார். வாய்ப்புகளும் அதிகமாக குவிந்தன. கடைசியாக ஓ மை டார்லிங் படத்தில் ஹீரோயின்னாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் ஹீரோயினாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நடிகை அனிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி அண்மையில் இவர் ஒரு பிரபலத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அது பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது நடிகை அனிகா..

குட்டை கவுனில் தனது தொடை அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாரா உங்க கிட்ட நிற்கவே முடியாது அழகோ அழகு என கூறி கமெண்ட் அடித்து நடிகை அனிகாவின் புகைப்படத்தை பெரிய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

anikha
anikha
anikha
anikha

Leave a Comment