நீ எந்த டிரஸ் போட்டாலுமே அழகுதான்.. குட்டி நயன்தாரா (அனிகா) வெளியிட்ட புகைப்படம்..!

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படுவது வழக்கம் ஆனால் எல்லோருக்கும் கிடைத்ததா என்றால் இல்லை ஒரு சிலருக்கு மட்டுமே அது கிடைத்திருக்கிறது அந்த வகையில் நடிகை அனிகா  குழந்தை நட்சத்திரமாக நடித்து.

இப்போ ஹீரோயின்னாக நடித்து தென்னிந்திய சினிமா உலகில் வலம் வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக முதலில் மலையாளத்தில் ஒன்னு, ரெண்டு படங்களில் நடித்தார். பிறகு தமிழில் அஜித்தின் “என்னை அறிந்தால்” படத்தில் திரிஷாவுக்கு மகளாக நடித்த அசத்தினார் முதல் படத்திலேயே அஜித்தின் அனிகாவின் காம்பினேஷன் பெரிய அளவில் பேசப்பட்டது.

சிறு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் இந்த படத்தில் இவர்களுடைய ஒவ்வொரு சீனும் ரசிகர்களை அழ வைத்தது மற்றும் ரசிக்கவும் வைத்தது அந்த அளவிற்கு இருந்தது இந்த படத்திற்கு பிறகு அனிகாவின் மார்க்கெட் உச்சத்தை தொட்டது மேலும் ரசிகர்களும் அதிகமாக இவரை பின்தொடர ஆரம்பித்தனர் இதை நன்கு உணர்ந்து கொண்ட அனிகா.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவது ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். குறிப்பாக இவ்வாறு வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும்  நயன்தாரா லெவலுக்கு இருந்ததால் குட்டி நயன்தாரா என பலரும் இவரை புகழ்ந்தனர். இப்படிப்பட்ட நடிகை அனிகா அண்மை காலமாக ஹீரோயின்னாக நடித்து அசத்தி வருகிறார்.

இந்த நிலையில் நடிகை அனிகா க்யூட்டான டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் இதை பார்த்த ரசிகர்கள் நீ எந்த அட்ரஸ் போட்டாலுமே அழகு தான் எனக்கூறி கமென்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ இணையதளத்தில் வைரலாகும் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.

anikha
anikha
anikha
anikha

Leave a Comment