குட்டி நயன்தாராவாக மாறிய அணிகா!! 15 வயசுல இப்படி ஒரு சொக்க வைக்கும் அழகா என வர்ணிக்கும் ரசிகர்கள்.

0

anikha latest photo: தற்பொழுது நடைபெற்று வரும் லாக் டவுனை சரியாக பயன்படுத்திக்கொண்டு இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைத்து நடிகைகளும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்திலும் மற்றும் இவரின் காதலராக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நெற்றிக்கண் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா மற்றும் அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம் திரைப்படத்தில் இவர்களுக்கு மகளாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இளம் நடிகை அணிகா இப்படத்திற்கு முன்பே அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மிருதன் திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு தங்கையாக நடித்து இருப்பார். இவர் அஜித்துடன் இணைந்து இரண்டு படங்களில் நடித்ததால் அஜித்தின் உண்மையான மகள் என்று அனைவரும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் தற்போது கொரோனா காரணத்தால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த இவர் தனது விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை பார்ப்பதற்கு 15 வயது இளம் பெண்ணை போல தெரியவில்லை குடும்பப் பெண் போல் காட்சி அளிக்கிறார் என்று வியப்பில் ஆழ்ந்து உள்ளார்கள். இதோ அந்த புகைப்படம்.

anikha nayan
anikha nayan