நயன்தாராவின் கோட்டையை கொஞ்சம் கொஞ்சமாக சரிக்கும் அனிகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

anikha latest cute photos: தமிழ் சினிமாவில் முதன் முதலாக என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அனிகா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.

அந்த வகையில் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் மீண்டும் தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததன் காரணம் அவருடைய மார்க்கெட் எகிறி விட்டது.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தல அஜித்தின் திரைப்படங்களில் அனிகா குழந்தையாக நடித்த வருவதன் காரணமாக அனிகாவை திரையுலக அஜித்தின் மகள் என்று திரையுலக பிரபலங்கள் அனைவரும் அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இவ்வாறு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகை அனிகாவிற்கு தற்போது கதாநாயகியாக ஆகா வேண்டும் என்ற ஆசை அதிகரித்துவிட்டது இந்நிலையில் தனது ரசிகர் பெருமக்களை அதிகரிக்கும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமல்லாமல் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதன் காரணமாக ரசிகர்களின் கிண்டல் இங்கும் கேலிக்கு ஆளாகி வருகிறார்.

மேலும் நடிகை அனிகா வெளியிடும் புகை படங்கள் அனைத்தும் நயன்தாராவை போல இருப்பதன் காரணமாக குட்டி நயன்தாரா என இணையத்தில் இவரை கொண்டாடி வருகிறார்கள்.  தற்சமயம் நயன்தாரா போலிருக்கும் அனிகாவின் புதிய புகைப்படம் இது.

anikha
anikha

Leave a Comment