அனிக்காவிற்கு காதல் அம்பு விட்ட ரசிகர்.! கதறும் அனிகா வீடியோ வைரல்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலர் தற்போது கவர்ச்சியில் முன்னணி நடிகைகள் ரேஞ்சுக்கு புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியில் வருவதால் ஒரு தரப்பு ரசிகர்கள் இவரை ஆதரித்தாலும் சிலர் இந்த வயசுல இந்த அளவிற்கு புகைப்படங்களை வெளியிடுவது மிகவும் தவறு என்றும் கூறிவருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் தான் பேபி அணிகா.

இவர் அஜித் மற்றும் திரிஷா கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால்னார். இதனைத் தொடர்ந்து விஸ்வாசம், மிருதன் உள்ளிட்ட இன்னும் பல சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தார்.

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்த இவர் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக வயதிற்கு ஏற்றாற் போல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடாமல் எல்லை மீறிய படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

எனவே இவர் ஆசை நிறைவேறும் வகையில் தற்போது மலையாளப் படம் ஒன்றில் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது அத்திரைப்படத்தில் இவர் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இதனை அறிந்த ரசிகர்கள் காட்டுன கவர்ச்சிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுமா என்று கூறிவருகிறார்கள்.

அதோடு ரசிகர்களும் இவர் வயதுக்கு எல்லைமீறிய புகைப்படங்களை வெளியிடுவதாக அணிக்காக விமர்சித்து வந்தார்கள்.  இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு ரசிகர் நான் உங்கள் தீவிர ரசிகன் உங்களை காதலிக்கிறேன் நீங்கள் என்னை காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி உள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் அனிகா எனக்கு ஏற்கனவே இதே போன்று ஒரு முறை நடந்துள்ளது. அதாவது காதலிப்பதாக கூறி எனக்கு ஒரு மெயில் வந்தது.  இந்த மேய்யிலை பார்த்தாலே எனக்கு பயமாக இருக்கும் எனவே அதைப்பற்றி விட்டுவிடுங்கள் ஞாபகப்படுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version