மயில் இறகை வைத்து ரசிகர்களை வருடும் அனிகா.! இணையத்தில் வைரலாகும் அழகான புகைப்படங்கள்.!

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை தான் அனிகா சுரேந்திரன் இவர் இந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய பொழுது ரசிகர்கள் பலரும் இவரை கொண்டாடினார்கள். அதனைத்தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார்.

மேலும் எப்படியாவது மற்ற நடிகைகளை போல் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இவரும் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.ஒரு கட்டத்தில் இவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாளம் போன்ற பலமொழி திரைப்படங்களிலும் இவர் தற்பொழுது நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இவருக்கு எப்படி இத்தனை திரைப்படங்கள் கிடைத்தது என்றால் இவர் பொதுவாகவே திரைப்படங்களில் நடிக்கும் பொழுது தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதன் மூலம் இவருக்கு நிறைய திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது.

மேலும் தனது சமூக வலைதள பக்கங்களில் நிறைய புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோ போன்றவற்றையெல்லாம் பகிர்ந்து வருவார். அதற்கும் ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றதை செய்வார்கள். ஒரு சில நேரத்தில் ரசிகர்களை வெறியேத்தும் அளவிற்கு இவர் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார்.

anikha surendran
anikha surendran

அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் கேரள உடையில் இவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் போல் தெரிகிறது.இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் இவரை வர்ணித்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

anikha surendran
anikha surendran

Leave a Comment