ஒட்டுமொத்த முன்னணி நடிகைகளையே ஒரு புகைப்படத்தால் அலறவிட்ட அனிகா சுரேந்திரன்.! இணையத்தில் வைரலாகும் தாறுமாறான புகைப்படம் இதோ.!

எப்படியாவது நானும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும் என்ற எண்ணத்தில் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வலம் வருபவர் தான் அனிகா சுரேந்திரன் இவர் தல அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

இவரது அதிர்ஷ்டம் மீண்டும் தல அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது அதனை தொடர்ந்து விஸ்வாசம் திரைப்படத்தில் மீண்டும் தல அஜித்தின் மகளாக நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கினார் அனிகா சுரேந்திரன் தல அஜித் திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் இவரது நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

எப்படி மற்ற நடிகைகளைப் போல நானும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் மற்ற நடிகைகளை விட மிகவும் கவர்ச்சியான போட்டோ ஷுட் புகைப்படங்களை சமீப காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார்.

இவரது ஆரம்ப காலகட்டத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் பாவாடை தாவணியில் இருக்கும் புகைப்படங்களை தான் வெளியிட்டு வந்தார் ஆனால் சீக்கிரம் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் தற்பொழுது கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

என்னதான் இவர் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் இவரது ரசிகர்கள் இவர் வெளியிடும் புகைபடங்களுக்காக நாள்தோறும் சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள் அந்த வகையில் தற்போதும் இவரது போட்டோஷுட் புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

anika89
anika89

இதில் இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிவது மட்டுமல்லாமல் தனது காந்த பார்வையை காட்டி ரசிகர்களை கவர்ந்து விட்டார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரது அட்டூழியத்திற்கு அளவே இல்லையா என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment