மெழுகு சிலை போல் ஜொலிக்கும் அனிகா சுரேந்திரன் இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்.!

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது கதாநாயகி அளவிற்கு தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருபவர்தான் அனிகா சுரேந்திரன் இவர் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் தல அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்று விலங்கி விட்டார்.

அதேபோல் மீண்டும் தல அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து அசத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் மேலும் இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வைரலாகி வருகிறது ஆம் இவர் தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறாராம்.

இவர் இன்னும் நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நிறைய கமெண்ட் பதிவுகளை போட்டு வருவார்கள்.

anikha surendran
anikha surendran

இந்நிலையில் தற்போதும் இவர் தனது இன்ஸ்டாபக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் அணிகா புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

பார்ப்பதற்கு மெழுகு சிலை போல் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Leave a Comment