எப்படா 18 வயசு ஆகும்னு எதிர்பார்த்தியா.! அனிகா சுரேந்திரன் புகைப்படத்தை பார்த்து விலாசும் நெட்டிசன்கள்

0
anikha-surendar
anikha-surendar

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பல பிரபலங்கள் தற்பொழுது நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த லிஸ்டில் பல நடிகைகள் இருந்தாலும் அனிகா சுரேந்திரன் ரசிகர்களுக்கு பிடித்த குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார் இவர் முதன் முதலாக மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக தமிழ் சினிமா உலகத்திற்கு அறிமுகமானார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் அனிகா சுரேந்திரன் தமிழில் பெயரும் புகழையும் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து அனிகா சுரேந்திரன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் இளைய காதம்பரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அது மட்டும் இல்லாமல் அஜித் நடிப்பில் வெளியாகிய விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் அஜித்திற்கு மகளாக நடித்து இலசுகள் மனதை கொள்ளையடித்தார்.

anika surendar
anika surendar

இவர் மாமனிதன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். தற்பொழுது இவர் கைவசம் PT சார், வாசுவின் கார்பிணிகள் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி விதவிதமாக ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

anika surendar
anika surendar

18 வயது ஆவதற்குள் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் கொஞ்சம் கிளாமராக தான் இருந்து வந்தது. 18 வயது ஆனதும் இவர் தெலுங்கில் புட்டபமா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் முத்த காட்சி படுக்கையறை காட்சி என பின்னி படலெடுத்து விட்டார். இந்த நிலையில் தற்பொழுது சமூக வலைதளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்ப 18 வயது ஆகும் என்று எதிர்பார்த்தீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

anika surendar
anika surendar