ராட்சசி போல வேடம் அணிந்து போட்டோ ஷூட் நடத்திய நடிகை அனிகா.! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

சினிமா உலகை பொறுத்தவரை படத்தின் கதைக்கு ஏற்றவாறு குழந்தை நட்சத்திரங்களை செலக்ட் செய்வது வழக்கம் அதுவும் டாப் நடிகர்கள் படங்களுக்கு குழந்தைகளாக நடிக்கும் பிரபலங்கள் விரைவிலேயே மிகப்பெரிய ஒரே நட்சத்திரமாக மாறுவார்கள் அந்த வகையில் தமிழில் அனிகா அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த பிறகு அவருக்காக ஒரு ரசிகர்கள் காலம் உருவானது.

மேலும் ஆள் தற்போது பருவ வயதை எட்டி உள்ளதால் ஹீரோயின் என்ற அந்தஸ்து கூட கிடைத்துள்ளது. தனக்கான ரசிகர்கள் பலர் இருப்பதை உணர்ந்து கொண்ட அனிக்காவும் சமீபகாலமாக விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறார்.

சமீப காலமாக நடிகை அனிகாவுக்கு மிகப்பெரிய அளவில் படங்களில் கிடைக்காததால் தொடர்ந்து போட்டோ சூட்டை நடத்தி வருகிறார். இருப்பினும் அனிகாவுக்கு அவ்வபொழுது விளம்பரங்கள் படங்கள் கிடைத்து வருகின்றன. அந்த வாய்ப்பை விட்டுவிட கூடாது என்பதற்காக நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பெரும்பாலும் அனிகா குட்டையான மற்றும் டைட்டான உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து வந்த நிலையில் தற்போது ஒரு வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வித்தியாசமாக இருந்தாலும் நீங்கள் பார்பதற்குஅழகாக இருக்கிறீர்கள் என கூறிய புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ அந்த பபுகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment