மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமாய் போஸ் கொடுத்த அனிகா. உங்க பக்கத்துல நயன்தாரா கூட தாக்கு பிடிக்க மாட்டாங்க கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

80 90 காலகட்டங்களில் ஒரு நடிகை பட வாய்ப்பை கைப்பற்ற வேண்டும் என்றால் தனது திறமையை ஆடிஷனில் காட்ட வேண்டும் ஆனால் இப்பொழுது எல்லாம் அது மாறிவிட்டது சினிமா நடிகைகள் பட வாய்ப்பை கைப்பற்ற இப்பொழுது எடுக்கும் ஆயுதம் கவர்ச்சி தான்.

ஆம் நடிகைகள் பலரும் தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வாய்ப்பை அள்ளுகின்றனர். இந்த லிஸ்டில் தற்பொழுது இணைந்துள்ளவர்தான் அனிகா சுரேந்தர் குழந்தையாக மலையாளத்தில் ஒன்னு ரெண்டு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் சூப்பர் ஆக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதனைத் தொடர்ந்து அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் மகளாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இப்பொழுது வாய்ப்புகள் அவருக்கு ஏராளமாக குவிகின்றன இருப்பினும் மற்ற டாப் நடிகைகளை போல இவரும் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அதிலும் குறிப்பாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நயன்தாரா லெவலுக்கு பேசப்படுகிறது என்பது தான் ஹைலைட்.. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனிகா டாப் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு மாடன் ரைஸ்சில் செம்ம சூப்பராக இருக்கும் புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனிகா இந்த புகைப்படத்தில் நீ ஒரு மார்க்கமாய் இருக்கிறாய் எனக் கூறி கமாண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

anika
anika

Leave a Comment