ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவையில் ‘குட்டி நயன்’ அனிகா… பளீச் சிரிப்புடன் மனதை வசீகரிக்கும் போட்டோஸ்!…

தற்போது குட்டி நயன்தாராவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அணிகா. இவரை அனைவரும் நயன்தாராவிற்கு அடுத்ததாக இவர் தான் முன்னணி நடிகை என்று கூறி வந்தார்கள். ஆனால் தற்போது அவர் நடத்தியுள்ள போட்டோஷூட் நயன்தாராவையே மிஞ்சும் அளவிற்கு சிலை போல் மிகவும் அழகாக இருக்கிறார். இதனை பார்த்த பலர் பிரமித்துப் போய் உள்ளார்கள்.

அனிகா திரிஷா மற்றும் அஜித் கூட்டணியில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவரின் இரண்டாவது படம் மீண்டும் அஜித்துடன் விசுவாசம் திரைப்படத்தில் நடித்ததால் அஜித்தின் உண்மையான மகள் என்றே அனைவரும் நிணைத்து வந்தார்கள்.

anika 01
anika 01

ஆனால் சில காலங்கள் கழித்து தான் இவர் உண்மையில் அஜித் மகள் இல்லை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இவர் மிருதன் படத்திலும் நடித்திருந்தார். தற்பொழுது இவர் படங்களில் நடிக்காமல் வீட்டில் இருந்து வருவதால் தொடர்ந்து பல போட்டோ ஷூட்கள் நடத்தி வருகிறார்.

தற்போது தான் இவருக்கு 16 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நயன்தாராவிற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

anika 02
anika 02

அந்த வகையில் தற்பொழுது அனிகா ஸ்லீவ்லெஸ் புடவையில் தேவதை போல் இருக்கும் மிகவும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. அதுமட்டுமல்லாமல் இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment