முன்னணி நடிகைகளையே தூக்கி சாப்பிடும் அனிகா.! மல்லாக்கா படுத்துக்கொண்டு நடத்திய போட்டோ ஷூட் வேற லெவல்..

0
anika
anika

actress anikha latest photo viral: அனிகா சுரேந்திரன் இவர் பல படங்களில் குழந்தை நச்சத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், என்னை அறிந்தால், மற்றும், விஸ்வாசம், போன்ற திரைப்படத்தில் அஜித்க்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இவர் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.அதன் பிறகு நானும் ரௌடிதான், மிருதன், விஸ்வாசம், குயின், போன்ற படங்களின் மூலமாக மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.

சமீபகாலங்களாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தரையில் நயன்தாரா போல் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் முதலில் நான் நயன்தாரா என்று நினைத்தேன் என பேசிக்கொண்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

anika
anika