15 வயதில் முன்னணி நடிகைகளுக்கு புகைப்படத்தின் மூலம் டிப்ஸ் கொடுக்கும் அனிகா.! வைரலாகும் புகைப்படம்.

0

anikha photo: லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இந்த செயல் அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் பேபி அனிகா. இவர் முன்னணி நடிகைகளுக்கு டிப்ஸ் கொடுக்கும் அளவிற்கு மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மகளாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன், விசுவாசம் போன்ற இன்னும் பல படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் அஜித் நடித்து வரும் படி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு திரைஉலகில் பிசியாக இருந்து வரும் அம்மணி நாள்தோறும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் முழு கடிக்கிறார். அதாவது இவர் தனது இளமைப் பருவத்தை மறந்து இளம் பெண்களைப் போல கவர்ச்சி காட்டி வருகிறார் இதனை ஒரு சில ரசிகர்கள் ஆதரித்தாலும் ஒரு சில ரசிகர்கள் அனிகாவை திட்டி வருகிறார்கள்.

anikha
anikha1