anegan movie actress latest news: தமிழ் திரை உலகில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து விட்டு அதன் பிறகு இருந்த இடம் தெரியாமல் போன நடிகைகள் ஏராளம் அந்த வகையில் அமைரா தஸ்தூரும் ஒருவர் இவர் இந்தியில் கடந்த 2013ம் ஆண்டு இசாக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்த நமது நடிகை தமிழ் மற்றும் இந்தியில் இதுவரை ஐந்து திரை படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் தற்சமயம் இந்தியில் சில திரைப்பட வாய்ப்புகளை கையிருப்பில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தெலுங்கு பக்கமும் ஒரு சில திரைப்படங்களில் நமது நடிகை நடிக்க ஆரம்பித்து விட்டாராம். இதற்கு முக்கிய காரணமே இந்தியில் இவருடைய பாட்சா பலிக்கவில்லை இந்நிலையில் தற்போது வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தி வரும் நமது நடிகை தற்போது மூன்று வெப்சீரிஸ் இல் நடித்துள்ளாராம்.
பொதுவாக வெப்சீரிஸ் என்றாலே கவர்ச்சிக்கு கட்டுப்பாடு இருக்காது அந்த வகையில் நடிகைகள் தாராளமாக நடிப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களும் விரும்பி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டாராம் தற்போது ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் காதலைத் தேடி நித்தியானந்தம் என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இதற்கு முக்கிய காரணமே இதுவரை காட்டாத கவர்ச்சியை காட்டியதுதான் என பலரும் சமூக வலைதள பக்கத்தில் அரசல்புரசலாக பேசியுள்ளார்கள். அதற்கு தகுந்தார் போல் நமது அம்மணியும் சமீபத்தில் பிகினி உடையில் ரசிகர்களை பிச்சு உதறி வருகிறார்.
