பிசாசு 2 படத்தில் நடிக்க மறுத்த ஆண்ட்ரியா.. கட்டாயப்படுத்தி நிர்வாண காட்சிகளில் நடிக்க வைத்த இயக்குனர்.!

நடிகை ஆண்ட்ரியா சினிமா உலகில் முதலில் பின்னணி பாடகராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தாலும் ஆள் பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென நடிகை போல் இருந்ததால் படவாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின ஆரம்பத்தில் மறுத்தாலும் போக போக வாய்ப்புகள் ஏராளமாக வந்தால் ஒரு கட்டத்தில் நடிக்க ஆரம்பித்தார்.

சினிமாவில் வந்தோம் போனோம் என்று இல்லாமல் நடிகை யாக தொடர்ந்து சிறப்பம்சம் உள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் மங்காத்தா, வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற  படங்களை தேர்ந்தெடுத்த நடித்தார். அந்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் படம்தான் அதேசமயம் அந்த படங்களில் இவரது நடிப்பு போற்றப்படும்  வகையில் இருந்து வந்துள்ளது.

இப்பொழுது கூட நடிகை ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் வருகின்ற ஏப்ரல் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

பிசாசு 2 முதல் பாகம் இதுக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லாமல் ஒரு புதிய கோணத்தில் மிஷ்கின் இந்த படத்தை எடுத்துள்ளார் ஆண்ட்ரியா கதை சிறப்பாக இருந்தால் மட்டுமே நடிப்பார் அப்படிப் பார்த்தால் பிசாசு 2 படம் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படம் குறித்து அவர் பேட்டி ஒன்றில் சிலவற்றைக் கூறி உள்ளார்.

அதில் அவர் சொல்லி உள்ளது பிசாசு 2 திரைப்படம் முற்றிலும் ஒரு மாறுபட்ட கதை களத்தை கொண்டது இந்த படத்தின் கதையை மிஷ்கின் என்னிடம் சொல்லும்போது எனக்கு ரொம்ப பிடித்துப் போயிருந்தது இருப்பினும் ஆரம்பத்தில் இந்த படத்தில் நடிக்க தயங்கினேன் என கூறினார் ஏனென்றால் இந்த படத்தில் ஒரு காட்சியில் 15 நிமிடங்கள் நிர்வாணமாக நடிக்க வேண்டுமாம் அதைக் கேட்டபின் நடிக்கலாமா வேண்டாமா என தயங்கி உள்ளேன்.

ஆனால் மிஷ்கின் ஆண்ட்ரியாவை நடிக்க கட்டாயப்படுத்தினார். ஆண்ட்ரியாவும் படத்தின் தரம் சிறப்பாக இருந்த காரணத்தினால் வேறு வழியில்லாமல் அந்த 15 நிமிட காட்சிகளில் நிர்வாணமாக நடித்ததாக கூறியுள்ளார் இந்த திரைப்படத்திற்கு முன்பாகவே வடசென்னை படத்தில் நிர்வாணமாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version