நடிகை ஆண்ட்ரியா ஆரம்பகட்டத்தில் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார் அதன் பிறகு சரத்குமார் நடிப்பில் வெளியாகி பச்சைக்கிளி முத்துச்சரம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் இவரை நடிகையாக உயர்த்தியது.
பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார், இதனைத் தொடர்ந்து மங்காத்தா ஒரு கல் ஒரு கண்ணாடி விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் என்னதான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது தரமணி திரைப்படம் தான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்றார்.
மேலும் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆண்ட்ரியா அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளது.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் என்ன பேண்ட் கிழிஞ்சுடுச்சா ஆண்ட்ரியா என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.
