மேலாடையை கழற்றி காற்றில் பறக்க விட்ட ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவும், பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் பணியாற்றுபவர். இவர் முதலில் இசைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டு ஆடி வந்தார் பின்பு அப்படியே தமிழ்சினிமா இவரை கதாநாயகியாக மாற்றிக்கொண்டது.

இவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அந்த திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அதனால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். இதனாலேயே இவர் சமீப காலமாக இசை கச்சேரிகளில் சோகமான பாடலையும் தனிமையில் வருந்தும் பாடலையும் பாடி வருகிறார்.

andreah-jeremiah
andreah-jeremiah

ஏன் இவ்வாறு பாடுகிறீர்கள் என்ற அலசிய போது பிரபல அரசியல் வாரிசு பெயர் அடிபட்டது இந்த விஷயம் படும் சூடாகியது.தன்னை ஏமாற்றிய அரசியல் வாரிசு யார் என்பதை தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் வெளிப்படையாக கூறினார்.

andreah-jeremiah
andreah-jeremiah

இந்த நிலையில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடும் ஆண்ட்ரியா தற்பொழுது மேலாடையை கழற்றி காற்றில் பறக்க விட்டபடி போஸ் கொடுத்து புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

andreah-jeremiah
andreah-jeremiah
andreah-jeremiah
andreah-jeremiah

Leave a Comment