இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா.! மனதை கொள்ளைகொள்ளும் புகைப்படம்

0
andrea
andrea

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர், இவர் பறை இசைக் கச்சேரியில் ஆடிக்கொண்டே பாடும் திறமை கொண்டவர், பின்பு இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலம் அடைந்தார்.

andrea
andrea

இந்த நிலையில் சமீபகாலமாக இவர் பாடும் இசைக்கச்சேரியில் சோகமான பாடல்களையும் தனிமையில் ரசிக்கும் பாடல்களையும் பாடி வருகிறார்,இதை பலரும்  ஏன் என்று இவரிடம் கேட்டபோது பிரபல அரசியல்வாதியின் பெயர் அடிபடுகிறது, அந்த அரசியல் வாரிசை பற்றி திடுக்கிடும் தகவலை ஆண்ட்ரியா கூரியுள்ளார் அது இன்னும் அடங்காமல் புகைந்து கொண்டே இருக்கிறது.

andrea
andrea

அந்த அரசியல் வாரிசு தன்னுடன் அடிக்கடி தனிமையில் இருந்ததாகவும் பின்பு ஏமாற்றிவிட்டார் எனவும் கூறியுள்ளார் அந்த அரசியல் வாரிசு யார் என்பதை தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள தாகவும் கூறினார்,.

andrea
andrea

இந்த நிலையில் இசைக்கச்சேரியில் ஆண்ட்ரியா பாடிய பொழுது எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

andrea
andrea
andrea