அரைகுறை ஆடையை அணிந்துக் கொண்டு ரசிகர்களை திணறடிக்கும் ஆண்ட்ரியா.! வைரலாகும் புகைபடம்.

actress andrea new look photos : தமிழ் சினிமாவில் பாடகராகவும்,நடிகராகவும் விளங்கி வருபவர் நடிகை ஆண்ட்ரியா(andrea). இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தின் முலம் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னால் நிலைத்து நிற்க முடியும் என்பதை உணர்ந்துகொண்டு தமிழில் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்த படங்கள் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தரமணி, வட சென்னை போன்ற பல முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தன்னை வளர்த்துக்கொண்டார் இதனை தொடர்ந்து மேலும் அவர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில்  தற்போது அவர் தளபதி விஜயுடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது இப்படத்தின் மூலம் மேலும் பிரபலப்படுத்தி கொள்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தனது சிறந்த நடிப்பு மற்றும் பாடலின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துயுள்ள இவர் தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்தி அவ்வபொழுது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் தனது ரசிகர்களை பெரிதும் கவரும் வகையிலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த வகையில் தற்பொழுது அவர் தொடை மற்றும் இடுப்பு தெரியும் படியான உடையை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment