வனிதாவை தேடிக்கொண்டு பிக்பாஸ் வீட்டிற்க்கே வந்த போலிஸ்.! இதோ அவரே கூறிய பதில் வைரலாகும் வீடியோ

0
biggboss 3
biggboss 3

பிக்பாஸ் வீட்டில் அதிரடியாக போலீஸ் வீட்டுக்குள் நுழைந்து வனிதாவை விசாரித்தது பற்றி வனிதா ப்ரோமோ வீடியோவில் கூறியுள்ளார்.

தற்போது மீண்டும் மூணாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது இதில் வனிதாவை போலீஸ் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த விசாரித்துள்ளார்கள், அதாவது வனிதா தனது குழந்தையை கடத்தி கொன்று விட்டதாக அவரது இரண்டாவது கணவர் புகார் கொடுத்துள்ளார்.

அதனால் வனிதாவை தேடிக்கொண்டே பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே போலீஸ் நுழைந்து  அங்கு வந்து அவரை விசாரித்தார்கள் அப்போது போலீசார் வனிதாவிடம் குழந்தையை காட்டிவிடுங்கள் அல்லது கேஸ் முடியும் வரை குழந்தையை கொடுத்து விடுங்கள் என கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த கேசை முடிக்க எங்களுக்கு அதிக பிரஷர் வந்துள்ளதாக கூறியுள்ளார்கள். இதனை சக போட்டியாளர்களிடம் வனிதா பகிர்ந்துள்ளார் இதோ அந்த வீடியோ.