ஜிம் உடையில் வெறித்தனமாக ஒர்க்கவுட் செய்யும் அஞ்சனா.! வைரலாகும் வீடியோ..

சின்னத்திரையில் பல சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றி பின்பு தன்னை ஒரு முன்னணி தொகுப்பாளினியாக நிலைநாட்டி கொண்டார். இவர் திரைப்படங்களின் பிரமோஷன்,பொது நிகழ்ச்சி  மற்றும் விருதுவிழா போன்றவற்றை தொகுத்து வழங்கி வருகிறார்.

பின்பு இவர் நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் சின்ன த்திரையில் தலைகாட்டாமல்  இருந்தார்.

அதனைத்தொடர்ந்து மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னதிரையில் தற்போது தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொள்ள வாய்ப்பு தேடி வருகிறார்.

மேலும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி தன்னை பிறபலப்படுத்திக் கொள்வதற்காகவும்  ரசிகர்களை கவர்வதற்காகவும் விதவிதமான போட்டோ ஷுட்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் தற்போது டைட்டான உடையில் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Leave a Comment