லொட லொடன்னு பேசும் சஞ்சீவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.! ஆத்தாடி என்ன இவ்வளவு குண்டா இருக்காங்க

தமிழ் சினிமா உலகில் சீரியல்களில் நடித்து பின்பு ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கியவர் தான் சஞ்சீவ் இவர் இளையதளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் எனவும் பலருக்கும் தெரிந்ததுதான்.

இவர் பல ஹிட்டடித்த சீரியல்களில் கதாநாயகனாக நடித்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கண்மணி தொடரிலும் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் பிரபல சீரியல் நடிகையான ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ப்ரீத்தி ஆண்டாள் அழகர்,பொம்மலாட்டம், பந்தம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர்.

இந்நிலையில் ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படத்தில் தனது உடலில் 15 கிலோ வரை குறைத்து புதிதாக எடுத்த புகைப்படமாக இருக்கிறது.

மேலும் இந்த புகைப்படம் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

sanjiv
sanjiv

இந்த புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Leave a Comment