முதன் முதலாக தனது மனைவியை மீடியா வெளிச்சத்திற்கு காட்டிய ரக்சன்.! புகைப்படத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய் டிவி பிரபலங்கள். அவ்வளவு அழகா..

வெள்ளித்திரை சின்னத்திரை நடிகை, நடிகர்கள் பலரும் மீடியா உலகில் வெளிச்சம் போட்டு தன்னைக் காட்டிக் கொண்டாலும் தனது சொந்த விஷயங்களை அதில் திணிக்க மாட்டார்கள் அப்படி தான் பல பிரபலங்கள் இருந்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவராக தற்போது வளர்ந்து வரும் நடிகரும் தொகுப்பாளரான ரக்சன் தனது குடும்ப வாழ்க்கை பற்றிய செய்திகளை இதுவரையும் மறைமுகமாக வைத்து வருகிறார் ஆனால் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் ரக்சனுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது என கூறினர்.

இவ்வாறு அவர்கள் கூறுவதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கும்போது ஒருவரை ஒருவர் கல்லாய்த்து கொள்வது வழக்கம் அந்த வகையில் அவரை கலாய்க்கும் போது இந்த செய்தி வெளியாகியது அதனை அவரும் உறுதி படுத்தும் விதமாக தனது மனைவியுடன் காரில் அமர்ந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார் அந்த புகைப்படம்   ரசிகர்கள் மத்தியில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

மேலும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் ரக்ஷானுக்கா இவ்வளவு அழகான மனைவி என கூறி ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment