கடைசியில இப்படி மாடு மேய்க்க விட்டுட்டாங்களே.! தொகுப்பாளினி பிரியங்காவின் புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்

0

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் ப்ரியங்கா, இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில் தன்னைத்தானே அசிங்கப் படுத்திக் கொள்வதில் வல்லவர் அதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், தமக்கு என்ன பிடிக்குமோ அதை செய்து கொள்வார், யார் கிண்டல் செய்தாலும் அதை விளையாட்டாக எடுத்துக் கொள்வதே இவரது வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணம்.

இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் சீசன் நிகழ்ச்சிக்கு பிறகு சிறிது ஓய்வு எடுப்பதற்காக சுற்றுலா சென்ற இடத்தில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மாடு மேய்க்க விட்டுட்டாங்க என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

priyanga
priyanga