கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி மணிமேகலை.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்

பலர் தனது பேச்சுத் திறமையினால் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து எளிதில் பிரபலம் அடைந்துள்ளார் அதுபோலவே தனது பேச்சுத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை மணிமேகலை.

இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தனது கேரியரை தொடங்கினார். இதனை தொடர்ந்து பல ஷோக்களை தொகுத்து வழங்குவது போன்றவற்றை தொடர்ந்து செய்து வருகிறார்.

உசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் தன் கணவருடன் இணைந்து கலந்துகொண்டார். இதன் மூலம் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

அதுமட்டுமல்லாமல் ஊசைன் மற்றும் மணிமேகலை இருவரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றை ஓபன் செய்து தங்களது வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மணிமேகலை ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 2வில் கோமாளியாக பங்குபெற்று உள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மணிமேகலை மேக்கப் இல்லாமல் இருக்கும் தனது புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

manimegalai

Leave a Comment

Exit mobile version