வேர்வைக்காக சட்டையை கழட்டி விவகாரத்தில் மாட்டிய விஜே மகேஸ்வரி வேடிக்கை பார்த்த ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் நடித்து வரும் இளம் நடிகைகளுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால் உடனே சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அத்தகைய நடிகைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் சின்னத்திரை பிரபலங்கள்

சமிபகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகள் தொடர்ந்து தற்போது தொகுப்பாளினி செய்தி வாசிப்பாளர்கள் ஆகியோர் களத்தில் இறங்கி உள்ளனர் அதில் முதன்மையானவராக விளங்குபவர் விஜே மகேஸ்வரி இவர் பிரபல  தொலைகாட்சியில்  ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராக தன்னைப் பிபரபலப்படுத்திக் கொண்டு வரும் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இடையில் திருமணம் செய்துகொண்டு சினிமா மற்றும் சின்னத்திரை இது காணாமல் போயிருந்தார்.

இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  தற்போது மீண்டும் மீடியா பக்கம் தனது திசைதிருப்பி தற்பொழுது பயணித்து வருகிறார் அந்த வகையில் இவர் பேட்டராப் என்ற ரியாலிட்டி ஷோவில் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த நிலையில் மேலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் மீண்டும் ரசிகர்களை தட்டி தூக்கும் வகையிலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் இவர் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகு தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

vj mahaeshwari
vj mahaeshwari

Leave a Comment