தோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு ரொமான்ஸ் செய்யும் சாந்தனு கிகி.! லைக்ஸ் அள்ளிக் குவிக்கும் புகைப்படம்

0

சாந்தனு தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருப்பவர், சாந்தனு பாக்கியராஜ் அவரின் காதல் மனைவிதான் கிக்கி என்கின்ற கீர்த்தனா. இவர் ஒரு மாடல் அழகி அதுமட்டுமில்லாமல் தொகுப்பாளினியும்.

இந்த காதல் ஜோடியை சினிமாவில் பல பிரபலங்களுக்கு பிடிக்கும், இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் சப்போட்டாக இருப்பார்கள்.

அதேபோல் இந்த காதல் ஜோடி அடிக்கடி இணையதளங்களில் புகைப்படத்தை வெளியிட்டு வருவார்கள் அந்த வகையில் கீர்த்தனா பதிவிட்ட இந்த ரொமான்டிக் புகைப்படம் ட்விட்டரில் அதிக லாபத்தை வருகிறது.

Shanthanu-Kiki-Vijay
Shanthanu-Kiki-Vijay