இடுப்பில் இருக்கும் மடிப்பு தெரியும்படி கவர்ச்சியில் இறங்கி அடித்த ஜாக்குலின்.! வைரலாகும் புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் பல தொகுப்பாளர் மற்றும் தொகுப்பாளினிகள் பணியாற்றி வந்தாலும் தன்னுடைய கீச்கீச் குரலால் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது ஜாக்குலின் தான். இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் தொகுப்பாளராகவும் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில் ஜாக்குலின் குரலை கிண்டல் செய்வதற்காகவே ஒரு பட்டாளம் இருக்கிறது,  அப்படி இருக்கும் வகையில் அவரின் குரல் தான் அவரின் வெற்றிக்கு காரணம் என்ற அளவிற்கு வளர்ந்து விட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவரும் ஜாக்குலின் அதே தொலைக்காட்சியில் சீரியல்களிலும் நடித்துள்ளார்.  இவர் தற்பொழுது தேன்மொழி என்ற சீரியலில் நடித்து வருகிறார் இந்த சீரியலிலும் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்து வருகிறது என தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல் ஜாக்குலின் கிடைக்கும் வாய்ப்பை விடுவதாக தெரியவில்லை அந்த வகையில் வெள்ளித்திரையில் ஒருசில கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்து வருகிறார்,  இவர் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

jackuline-vijay-tv
jackuline-vijay-tv

இந்த நிலையில்  ஜாக்லின் தற்பொழுது ஒரு புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த போட்டோ ஷூட் பட வாய்ப்புக்காகவா அல்லது ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்க்காகவா என்பது தெரியவில்லை கருப்பு நிற உடையில் அவர் நடத்திய போட்டோஷுட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் 

Leave a Comment